1)

அண்மைகால ஆய்வாளர்கள் கூறும் மூவகை ஓவியத்
தொழில் நுட்பங்களைக் கூறுக.

அ. சுவரோவியம் - அடித்தளம் ஈரமாக இருக்கும்போது
வரைவது (Fresco Buno)

ஆ. சுவரோவியம் - அடித்தளம் உலர்ந்தபின் வரைவது
(Fresco Secco)

இ. பற்றோவியம் (Tempera)


முன்