ஏன் பிற்கால ஓவியங்கள் அழிந்து வருகின்றன?
பிற்கால ஓவியங்கள் உறுதியற்ற, கனம் குறைவான வெண் சுதை மீது வரையப் படுவதால் விரைவில் உதிர்ந்து விடுகின்றன. மேலும் இயற்கையின் தாக்கு தலைத் தடுத்து நிறுத்த முடியாமலும் மனிதனின் அறியாமையாலும் பண்பாடற்ற நாகரிகம் அற்ற செயல்களாலும் அழிந்து வருகின்றன.
முன்