4) | செட்டி நாட்டுக் கதவுகளில் என்னென்ன இறையுருவங்கள் செய்விக்கப் பட்டுள்ளன? |
செட்டி நாட்டுக் கதவுகளில் கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன், கிருஷ்ண லீலைகள், தங்களது குலதெய்வங்கள், சிவனும் பார்வதியும் ரிஷபத்தின் மேல் அமர்ந்திருப்பது, கணபதி, முருகன், இராமர் பட்டாபிஷேகம், கருடன் மீதமர்ந்த விஷ்ணு, அனந்தசயன விஷ்ணு, நரசிம்மர், யாளி போன்ற உருவங்கள் அமைந்துள்ளன. |