9) எந்தெந்தக் கோயில் கருவறைகளில் மூலவர் சிற்பம் சுதை உருவமாக உள்ளது?
திருவரங்கம், சமயபுரம், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில், அழகர் கோயில் ஆகிய இடங்களில் மூலவர் சிற்பம் சுதை உருவமாக உள்ளது.

முன்