10) விமானங்கள், கோபுரங்களில் எவ்வகச் சிற்பங்கள் உள்ளன?

விமானங்கள், கோபுரங்களில் தல புராணத் தொடர்பான சிற்பங்கள், இராமாயணம், மகாபாரதம், பாகவதம், சிவபுராணம், இலிங்க புராணம், தேவி மகாத்மியம் ஆகியன தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

முன்