2)

ஏனியட்டில் பயணம் எவ்வாறு குறியீடாகத் திகழ்கிறது?

ஏனியட்டில் பயணம் ஒரு முக்கியக் குறியீடாகும்.
மனிதனின் வாழ்க்கைப் பயணத்தையே இது சுட்டுகிறது.
ஏனியாஸ் மற்ற ட்ரோஜன்களோடு மேற்கொள்ளும் பயணம்
அழிவிலிருந்து வாழ்க்கைக்கான புதிய அடையாளத்தை
மீட்டெடுக்கும் முயற்சியாகவே பொருள் கொள்கிறது.



முன்