5)

ஏனியட்டின் கதைக்கரு யாது?

ஏனியட்டின் முக்கியக் கதைக் கருவெனக் கீழேயுள்ளவற்றைக்
குறிப்பிடலாம்.

(1) உரோமின் வரலாற்றுச் சிறப்பு
(2) விதியின் வலிமை
(3) அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்



முன்