தன்மதிப்பீடு : விடைகள் - II

(6)

பிற்காலத்தில் நாடகப் பாடல்கள் எவ்வாறு பயின்று வந்தன?

    காலம் செல்லச் செல்ல உரிய இடங்களில்
தேவைப்படும்போது மட்டுமே நாடகங்களில் பாடல்கள்
குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வரலாயின.

முன்