தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
வானொலி நாடகம் எவ்வகையில் மாறுபட்டு அமைகிறது?
1. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரையும்
மற்றபாத்திரங்கள் அறிமுகப்படுத்தியே உரையாடல் நிகழும்
2. கேட்போர்க்கு மட்டும் இன்பம் பயப்பதாய்
அமைகிறது.
முன்