தன்மதிப்பீடு : விடைகள் - I

(6)

நாடகமுடிவு அடிப்படையில் எவ்வகைப் பிரிவுகள் உள்ளன?


    நாடக முடிவு அடிப்படையில் 1. இன்பியல் நாடகம்
2. துன்பியல் நாடகம் என இருவகைப் பிரிவுகள் உள்ளன.

முன்