7. 'விந்தை மனிதர்' எனப் பாரதியார் குறிப்பிடுவது யாரை?

பெண்ணை வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கின்ற குறுகிய எண்ணம் கொண்டவரை 'விந்தை மனிதர்' எனப் பாரதியார் குறிப்பிடுகிறார்.

முன்