9. பாரதியார்' வாய்ச்சொல்லில் வீரர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார்?

நெஞ்சில் வலிமை இல்லாமல் நேர்மைத் திறன் இல்லாமல் வஞ்சனை செய்வாரை வாய்ச்சொல்லில் வீரர் என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

முன்