1. பெண்ணுக்கு விடுதலை தருவதில் கவனிக்க வேண்டிய
முக்கியமான தொடக்கப்படிகளாகக் குறிப்பி்டுவது எதனை?
பெண்ணுக்கு விடுதலை கொடுக்கப்படும் பொழுது கவனிக்க
வேண்டியவைகளாக ஒன்பது முக்கிய தொடக்கப் படிகளைப்
பாரதியார் குறிப்பிடுகிறார்.
முன்