தன்மதிப்பீடு
: வினாக்கள் - II
|
1.
|
பெண்ணுக்கு விடுதலை
தருவதில் கவனிக்க வேண்டிய
முக்கியமான தொடக்கப் படிகளாகக் குறிப்பிடுவது
எதனை?
|
[விடை]
|
2.
|
தமிழ்நாட்டு
மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி
யாது?
|
[விடை]
|
3.
|
பெண்கள் அறிவு
வளர்த்தால் என்ன விளையும்
என்று பாரதியார் கூறுகிறார்?
|
[விடை]
|
4.
|
பெண் விடுதலைக்காக
என்ன முறையைக்
கையாளுமாறு பாரதியார் அறிவுறுத்துகிறார்?
|
[விடை]
|
5.
|
துன்பங்களுக்கெல்லாம்
அஸ்திவாரம்,
அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப்
பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக் கருதுகிறார்
|
[விடை]
|
6.
|
மிளகாய்ப்
பழச் சாமியார்
பாரதியாரிடம்
வலியுறுத்தியது யாது?
|
[விடை]
|
7.
|
'விதவா விவாகம்
செய்யத்தக்கது என விசாலாட்சிக்கு
அறிவுரை கூறும் மாந்தரின் பெயர் என்ன?
|
[விடை]
|
8.
|
பெண்களுக்கு
எதிராக ஆண்மக்கள் சுயநல
உணர்வோடு எழுதி வைத்திருப்பனவற்றைப்
பாரதியார் எங்ஙனம் சாடியுள்ளார்?
|
[விடை]
|