8. பெண்களுக்கு எதிராக ஆண்மக்கள் சுயநல உணர்வோடு எழுதி
வைத்திருப்பனவற்றைப் பாரதியார் எங்ஙனம் சாடியுள்ளார்?

'நீசத்தனமான சுயநல சாஸ்திரம்' என்பதனைப் பெண்களுக்கு
எதிராக, ஆண்கள் தம் சுய நலத்தினால் எழுதி வைத்துள்ளனர்
என்று கூறுகிறார பாரதியார்.

முன்