4. பெண் விடுதலைக்காக என்ன முறையைக் கையாளுமாறு
பாரதியார் அறிவுறுத்துகிறார்?

பெண் விடுதலை அடைவதற்குச் ‘சாத்வீக எதிர்ப்பு முறையையே
கையாள வேண்டும் என்று பாரதியார் அறிவுறுத்துகிறார்.

முன்