5.
அண்ணாவின்     மொழி நடை பற்றி அகிலன்
கூறுவது யாது?

"அருவியின் சலசலப்பைப் போல் ஓர் அழகு நடையைத்
தமக்கென உருவாக்கியவர் இவர். கற்றோரையும்
கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்துநடை"
என்கிறார் அகிலன்.
முன்