2. நாடகம் என்பதற்கு, தி.க. சண்முகம் கூறும் விளக்கம்
யாது?

நாடு + அகம் = நாடகம். நாட்டை அகத்தில் கொண்டது
நாடகம் என்று விளக்கம் கூறுகிறார் தி.க. சண்முகம்.