5.
தொடக்க காலத்தில் தமிழ் நாடகங்களுக்குரிய கதைப்
பொருளை வெற்றிலிருந்து எடுத்தார்கள்?
தொடக்க காலத்தில் தமிழ் நாடகங்களுக்குரிய கதைப்
பொருளை இராமாயணத்திலிருந்தும் மகாபாரத்திலிருந்தும்
எடுத்தார்கள்.