1.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எந்த ஆண்டு எங்கே
பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்?
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இன்றைய கேரள மாநிலத்தில்
உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855-ஆம் ஆண்டு
பிறந்தார். இவரது தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை;
தாயார் மாடத்தி அம்மாள்.