1.
சிவகாமி சரிதத்தில் வரும் கதை நாயகி எந்த ஊரில்
பிறந்தாள்? இவள் எக்குலத்தில் பிறந்தவள்?
சிவகாமி சரிதத்தில் வரும் கதைநாயகி காவிரிப்பூம்பட்டினத்தில்
வணிகர் குலத்தில் பிறந்தவள்.