2.
சிவகாமி சரிதம் உணர்த்தும் தத்துவம் என்ன?
உலக உயிர்களாகிய ஆன்மாக்கள் பரம்பொருளாகிய பதியை
அடையும் வழியான தத்துவ நெறியினை விளக்கும் கதையே
என்று விளக்கம் கூறுவர்.