1) கோவை என்றால் என்ன?
    கோவை என்பது ஒரு சிற்றிலக்கிய வகை.
அகப்பொருள் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கோத்தது
போல வரிசையாகப் பாடுவது கோவை எனப்படும்.