3) தஞ்சைவாணன் கோவை யாரால் யாரைப் பற்றிப் பாடப்பட்டது?
    பொய்யாமொழிப் புலவர், தஞ்சைவாணன் என்ற
அரசனைச் சிறப்பித்துப் பாடியது தஞ்சைவாணன் கோவை.