7) தஞ்சைவாணன் ஆட்சி செய்த பகுதி எது?
    நெல்லை மாவட்டத்தில் தென்காசி என்ற ஊருக்கு
அருகில் மாறை என்று அழைக்கப்பட்ட தஞ்சாக்கூர் என்ற
பகுதியை அவன் ஆண்டு வந்தான்.