|
மேலே கூறிய
கருத்துகளினால் நிழற்படங்கள்,
ஓவியங்கள் இவை இதழ்களின் வளர்ச்சிக்கு எங்ஙனம்
உதவுகின்றன என்பதை அறிந்தோம். சுவையூட்டும் பகுதிகள்,
ஆர்வமூட்டும் பகுதிகள் என்றால் இதழ்களில்
இப்படங்கள்தாம் என்று கூறலாம்.
பாமரர், சிறுவர், பெரியோர் என அனைவரையும்
கவர்பவை இவை. |