மேன்மை
சொல் - பொருள்
Words - Meaning
• திமிர்தல்
- செம்மாந்திருத்தல்
• மேன்மை
- உயர்வு
• விரிவு
- பரந்த எண்ணம்
• சுடர்
- தீயொளி. எரியொளி
• திறன்
- வலிமை