மேன்மை பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என
அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1

பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு பாட்டுப் பரம்பரை உருவானது.

2
சாலை இளந்திரையன் பாவேந்தர் பரம்பரைக் கவிஞர் ஆவார்.
3
சாலை இளந்திரையன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர்.
4
சாலை இளந்திரையன் சாலை நயினார் பள்ளி வாசல் என்னும் ஊரினர்.
5
சாலை இளந்திரையன் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி ஆவர்.
6 சாலை இளந்திரையன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
7 சாலை இளந்திரையன் கருத்துக்குப் பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டவர்.
8 சாலை இளந்திரையன் காலம் 6-9-1930 முதல் 4-10-1998 வரை.
9 சாலை இளந்திரையன் இயக்கம் பகுத்தறிவுப் பேரவையாகும்.
10 கல்லைப்போல் கொள்கையிலே உறுதி வேண்டும்.