மேன்மை பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1

பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு -------- உருவானது.

2
சாலை இளந்திரையன் எழுதியது ----------- என்னும் நூலாகும்.
3
சாலை இளந்திரையன் --------- மாவட்டத்தைச் சார்ந்தவர்.
4
சாலை இளந்திரையன் ---------- பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
5
சாலை இளந்திரையன் கவிதைக்கு ----------- வழிகாட்டியாகக் கொண்டவர்.
6 சாலை இளந்திரையனின் துணைவியார் ----------- என்பவர் ஆவர்.
7 சாலை இளந்திரையன் ---------- மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர்.
8 கல்லைப்போல் ----------- உறுதி வேண்டும்.
9 காவியம் போல் ----------- விரிவு வேண்டும்.
10 புலியைப்போல் அனைத்துயிரும் ----------- வேண்டும்.