1 |
சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது?
அ) திருநெல்வேலி
ஆ) திருச்சிராப்பள்ளி
இ) சாலை நயினார் பள்ளிவாசல்
ஈ) மதுரை |
|
2 |
சாலை இளந்திரையன் எந்தப் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றினார்?
அ) தில்லி
ஆ) சென்னை
இ) தஞ்சை
ஈ) மதுரை |
|
3 |
சாலை இளந்திரையன் பிறந்த ஆண்டு எது?
அ) 1940
ஆ) 1930
இ) 1950
ஈ) 1960 |
|
4 |
சாலை இளந்திரையன் எத்துறையில் பேராசிரியராகப்
பணியாற்றினார்?
அ) ஆங்கிலம்
ஆ) பொருளாதாரம்
இ) தமிழ்
ஈ) வடமொழி |
|
5 |
சாலை இளந்திரையன் கருத்துக்கு வழிகாட்டியாக
யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) காந்தி
ஆ) அம்பேத்கர்
இ) பூலே
ஈ) பெரியார் |
|
6 |
சாலை இளந்திரையனின் துணைவியார் பெயர்
என்ன?
அ) சாலினி
ஆ) மாலினி
இ) மங்கை
ஈ) நங்கை |
|
7 |
சாலை இளந்திரையன்
உருவாக்கிய சமுதாய மேம்பாட்டு
அமைப்பு எது?
அ) பகுத்தறிவுப் பாசறை
ஆ) சமதரும இயக்கம்
இ) அம்பேத்கர் பேரவை
ஈ) அறிவியக்கப் பேரவை |
|
8 |
சாலை இளந்திரையன் கொள்கையின் உறுதிக்குக்
காட்டிய உவமை எது?
அ) மலை
ஆ) மண்
இ) கல்
ஈ) கடல் | |
9 |
சாலை இளந்திரையன் இதயத்தின்
விரிவுக்குக் காட்டிய எடுத்துக்காட்டு யாது?
அ) ஓவியம்
ஆ) காவியம்
இ) பாவியம்
ஈ) காப்பியம் |
|
10 |
அனைத்துயிரும் எதனைப்போல் திமிர வேண்டும்?
அ) புலி
ஆ) அரிமா
இ) யானை
ஈ) சிறுத்தை |
|