1 |
பாட்டுப் பரம்பரை யாரைப் பின்பற்றி உருவானது? |
|
2 |
‘தாய் எழில் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? |
|
3 |
சாலை
இளந்திரையன் வாழ்ந்த காலம் யாது? |
|
4 |
சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது? |
|
5 |
சாலை
இளந்திரையன் யாரை வழிகாட்டியாகக் கொண்டார்? |
|
|
6 |
சாலை
இளந்திரையன் பெற்ற சிறப்புகள் யாவை? |
(விடை) |
|
7 |
சாலை
இளந்திரையன் சமுதாயப் பணிகள் குறித்து எழுதுக. |
(விடை) |
|
8 |
எவ்வித
உறுதி வேண்டும் எனச் சாலை இளந்திரையன் கூறுகிறார்? |
(விடை) |
|
9 |
சொல்லும், செயலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை
இளந்திரையன்
பாடுகிறார்? |
(விடை) |
|
10 |
அனைத்து
உயிரும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை
இளந்திரையன் கூறுகிறார்? |
(விடை) |