|
ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே அங்குள்ள
மக்களின் வாழ்நிலையைத்
தீர்மானிக்கின்றன. உலக நாடுகளில் எற்பட்டுள்ள உள்நாட்டுச்
சூழல் காரணமாகப் பலர்
வெளிநாடுகளில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துள்ளனர்.
ஈழத்து இலக்கியலாளர்
படைப்புகளில் இந்தத் தாக்கங்களை நாம் காண முடியும். |