மரணத்துள் வாழ்வோம் சொல் - பொருள்
Words - Meaning
• சிறை - Jail, காவல்
• நாயகன் - தலைவன்
• கடந்தகாலம் - இறந்தகாலம் (past)
• நிகழ்வு - செயல்
• வேலி - காப்பு (boundary)
• பயிர்கள் - செடி, கொடி, மரங்கள்
• வெறுப்பு - விரும்பாமை (dislike)
• மரணம் - இறப்பு, சாவு, சாக்காடு
• யாழ்ப்பாணம் - இலங்கையில் உள்ள ஒரு பகுதி (Jaffna)