மரணத்துள் வாழ்வோம் பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என
அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1

ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே அங்குள்ள மக்களின் வாழ்நிலையைத்
தீர்மானிக்கின்றன.

2
உலக நாடுகளின் உள்நாட்டுச் சூழல் காரணமாக யாரும் அகதிகளாகப் புலம்பெயர்வதில்லை.
3
ஒரு நாட்டு அரசியல் தாக்கங்களை இலக்கியலாளர்களின் படைப்புகளில் காணலாம்.
4
கவிஞர் முருகையன் ஈழத்துப் படைப்பாளி ஆவார்.
5
‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூல் 1985இல் வெளியிடப்பெற்றது.
6 யாழ்ப்பாணம் ‘தமிழியல் பதிப்பகம்’ மரணத்துள் வாழ்வோம் என்ற நூலை வெளியிட்டுள்ளது.
7 பயிர்களை மேய்வதற்கே வேலி போடப்பெறுகிறது.
8 வேலிக்குப் பயிர்கள் மேல் வெறுப்பு.
9 ஜூலியஸ் ஃபூசிக் எழுதிய ‘சிறைக்குறிப்புகள்’ உலகப் புகழ் பெற்ற நூல்.
10 கடந்த காலத்தில் ஒரு படைப்பாளியின் விரல்களையேனும் விட்டுவைத்தனர்.