மரணத்துள் வாழ்வோம் பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1

மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் ---------- சூழ்நிலைகளே
தீர்மானிக்கின்றன.

2
உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் --------- ஆக்கப்பெற்றுள்ளனர்.
3
அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு --------- படைப்புகளில் காணமுடியும்.
4
கவிஞர் உ.சேரன் ----------- படைப்பாளி.
5
கவிஞன் முருகையன் ஈழத்தின் ----------- கவிஞர் ஆவார்.
6 சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் ----------- உள்ளார்.
7 கவிஞர் சேரன் தொகுத்த நூலின் பெயர் ------------.
8 ‘மரணத்துள் வாழ்வோம்’ ---------- இல் வெளியிடப்பட்டது.
9 ‘தமிழியல் பதிப்பகம்’ ---------------- உள்ளது.
10 பயிர்களைக் காப்பதற்கே ----------- போடப்பெறுகிறது.