மரணத்துள் வாழ்வோம் பயிற்சி - 3
Exercise 3
III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
    எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Choose the right answer for the following questions. For answers, press the answer button.
1

மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது?
அ) அரசியல்
ஆ) சமுதாயம்
இ) பொருளாதாரம்
ஈ) நீதித்துறை

2
மக்கள் அகதிகளாகப் புலம்பெயரக் காரணம் யாது?
அ) வறுமை
ஆ) செல்வம் சேர்த்தல்
இ) உள்நாட்டுச்சூழல்
ஈ) வெளிநாட்டுக் கவர்ச்சி
3
உள்நாட்டுத் தாக்கங்களைப் படைப்புகளாகப் பதிப்பவர் யார்?
அ) அரசியலாளர்
ஆ) சிந்தனையாளர்
இ) இலக்கியலாளர்
ஈ) அறிவியலாளர்
4
கவிஞர் முருகையன் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
அ) இந்தியா
ஆ) தமிழ்நாடு
இ) மலேசியா
ஈ) ஈழம்
5
கவிஞர் சேரனின் தொகுப்பு நூல் வெளிவந்த ஆண்டு யாது?
அ) 1975
ஆ) 1985
இ) 1995
ஈ) 1980
6
சேரனின் தொகுப்பு நூலின் பெயர் யாது?
அ) மரணம்
ஆ) வாழ்வு
இ) மரணத்துள் வாழ்வோம்
ஈ) வாழ்வில் மரணம்
7
‘மரணத்துள் வாழ்வோம்’ என்னும் தொகுப்பு நூலை வெளியிட்ட பதிப்பகம் யாது?
அ) வானதி பதிப்பகம்
ஆ) தமிழியல் பதிப்பகம்
இ) மொழியியல் பதிப்பகம்
ஈ) மக்கள் பதிப்பகம்
8
‘தமிழியல் பதிப்பகம்’ செயல்படும் இடம் யாது?
அ) யாழ்ப்பாணம்
ஆ) தமிழ்நாடு
இ) கனடா
ஈ) மலேசியா
9
பயிர்களைக் காப்பதற்குப் போடப்படுவது யாது?
அ) உரம்
ஆ) எரு
இ) வேலி
ஈ) மதில்சுவர்
10
‘சிறைக்குறிப்புகள்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?
அ) பிடல் காஸ்ட்ரோ
ஆ) ஜூலியஸ் ஃசிக்
இ) நேரு
ஈ) பகத்சிங்