1 |
மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது? |
|
2 |
ஒரு நாட்டு மக்கள் புலம்பெயரக் காரணம்
யாது? |
|
3 |
இலக்கியலாளர்களின் படைப்புகளில் காண
முடிவது எது? |
|
4 |
கவிஞர் முருகையனைப் பற்றிக் கூறுக. |
|
5 |
கவிஞர் சேரனைப் பற்றிக் குறிப்பு வரைக. |
|
|
6 |
ஈழக் கவிஞர் சேரன் தொகுத்த நூல் யாது?
|
|
|
7 |
‘மரணத்துள் வாழ்வோம்’ எப்போது வெளியிடப்பட்டது? |
|
|
8 |
‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூலைப் பற்றி
எழுதுக. |
|
|
9 |
வேலி போடுவதன் நோக்கம் யாது?
|
|
|
10 |
சூலியசு ஃபூசிக் எழுதிய உலகப் புகழ்பெற்ற
நூல் எது?
|
|