பாரதியாரின் மாணவராகத் தம்மைப் பெயராலும்
அறிமுகப்படுத்திக் கொண்டவர்
பாரதிதாசன். பாரதியார்
தேச விடுதலைக்கான பாடல்களைப் பாடினார். பாரதிதாசன்
சமுதாய விடுதலைக்கான பாடல்களைப் பாடினார். அவர் பெண்களின் விடுதலை பற்றி
நிறையக் கவிதைகள் இயற்றியுள்ளார். அவற்றுள்
ஒன்றான பெண்கல்வியே நமது பாடப்
பகுதியாகும். |