நாட்டுப்புறப் பாடல்
சொல் - பொருள்
Words - Meaning
ஆராரோ
- யார் யாரோ
ஆரிவரோ
- இவர் யாரோ
ஆனை
- யானை
தடம்
- பாதை, அடையாளம்
பாய்கையில்
- பாயும்போது
இஞ்சி
- Ginger
மஞ்சள்
- turmeric
எலுமிச்சை
- lemon
மருக்கொழுந்து
- scented herb
தாழை
- A kind of flower
வாழை
- Plantain
தழும்புதல்
- தளும்புதல் (over flowing)
வற்றுதல்
- காய்தல், உலர்தல் (dry)