1 |
நாட்டுப்புறங்களில் வாழ்ந்த பாமர மக்கள் தம் எண்ணங்களைப்
பாடல்களாக வெளிப்படுத்தினர். |
|
2 |
படிப்பறிவு பெற்றவர்களே பாமர மக்கள் எனப்பெறுவர்.
|
|
3 |
செவிவழியே நிலைத்துவிட்டவையே நாட்டுப்புறப்
பாடலாகும். |
|
4 |
நாட்டுப்புறப் பாடல்களை ‘ஏட்டில் எழுதாக்
கவிதைகள்’ என்றும் கூறுவர். |
|
5 |
நாட்டுப்புறப் பாடல்கள் நடைமுறை வாழ்க்கைக்கு
அப்பாற்பட்டவை. |
|
|
6 |
மனித வாழ்வின் இன்ப துன்பங்களே இசை
வடிவம் பெற்றன. |
|
|
7 |
மனிதன் கேட்கும் முதல் பாடல் தாலாட்டாகும். |
|
|
8 |
தாயின் தாலாட்டு கேட்டுக் குழந்தை விழித்துக்
கொள்கிறது. |
|
|
9 |
நாட்டுப்புறப் பாடல் யாரால் எழுதப் பெற்றதென்று
கூற இயலாது. |
|
|
10 |
தங்கை அழுத கண்ணீர்
ஆறாக ஓடியது |
|