1 |
நாட்டுப்புறப் பாடல்கள் ---------- இல்லாத பாமர
மக்களால் பாடப்
பெற்றவையாகும். |
|
2 |
நாட்டுப்புறப் பாடல்
----------- எழுதப்பெறுவதில்லை. |
|
3 |
மனித வாழ்வின்
----------- பாடல்களாக இசை வடிவம் பெற்றன. |
|
4 |
தம்பி அழுததால்
கண்ணீர் ------------------- ஓடியது |
|
5 |
நாட்டுப்புறப் பாடல்களை
----------- என்று கூறலாம். |
|
|
6 |
நாட்டுப்புறப் பாடல்களை
----------- வழியாகக் கேட்டுக்கேட்டுப் பாடினர். |
|
|
7 |
குழந்தைகளை உறங்க
வைத்துத் தாய் பாடுவது ---------- ஆகும். |
|
|
8 |
தம்பி அழுத கண்ணீர்
---------- ஆகப் பெருகுகிறது. |
|
|
9 |
குழந்தை அழுதக்
கண்ணீர் ஆற்றில்
------------ குளித்தது. |
|
|
10 |
கண்ணீர்
வெள்ளம் ---------- பாய்கையில் வற்றியது. |
|