1 |
நாட்டுப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்களை எவ்வாறு
அழைப்பர்?
அ) பாமர மக்கள்
ஆ) கிராம மக்கள்
இ) அறியாதவர்
ஈ) நாட்டுப்புற மக்கள் |
|
2 |
நாட்டுப்புறப் பாடல்கள் எதன் வழியாக நிலைத்து விட்டன?
அ) விழி
ஆ) செவி
இ) இதயம்
ஈ) எண்ணம் |
|
3 |
நாட்டுப்புறப் பாடல்கள் எதனை வெளிப்படுத்துகின்றன?
அ) இன்பம்
ஆ) துன்பம்
இ) வாழ்க்கை
ஈ) மரணம் |
|
4 |
குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் பாடுவது என்ன?
அ) ஒப்பாரி
ஆ) கும்மி
இ) சிந்து
ஈ) தாலாட்டு |
|
5 |
மனித வாழ்வின் இன்பதுன்பங்கள் என்ன வடிவம் பெறுகின்றன?
அ) இசை வடிவம்
ஆ) ஓசை வடிவம்
இ) இரைச்சல் வடிவம்
ஈ) ஒலி வடிவம் |
|
6 |
மரணத்துக்குப் பின் பாடப்பெறுவது யாது?
அ) தாலாட்டுப் பாடல்
ஆ) கும்மிப் பாடல்
இ) ஒப்பாரிப் பாடல்
ஈ) கோலாட்டப் பாடல் |
|
7 |
நாட்டுப்பாடல்களை எவ்வாறு கூறலாம்?
அ) ஏட்டில் எழுதாக் கவிதைகள்
ஆ) பாமரப் பாடல்கள்
இ) நாடோடிப் பாடல்கள்
ஈ) படியாதார் பாடல்கள் |
|
8 |
நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவர் யார்?
அ) கவிஞர்கள்
ஆ) அறிஞர்கள்
இ) புலவர்கள்
ஈ) பாமர மக்கள் |
|
9 |
தம்பி அழுத கண்ணீர் எவ்வாறு பெருகியது?
அ) கடலாக
ஆ) ஆறாக
இ) குளமாக
ஈ) ஏரியாக |
|
10 |
ஆறாகப் பெருகிய கண்ணீரில் குளித்தது யார்?
அ) தம்பி
ஆ) யானை
இ) பூனை
ஈ) தாய் |
|