1 |
நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துவது யாது?
|
|
2 |
நாட்டுப்புறப் பாடல்களை
எவ்வாறு அழைக்கலாம்? |
|
3 |
மனிதன் கேட்ட முதல்
பாடல் எது? |
|
4 |
நாட்டுப்புறப் பாடல்
முதலில் யாரால் பாடப்பெற்றது? |
|
5 |
யார் வடித்த கண்ணீர்ஆற்றில் யானை குளித்தது? |
|
|
6 |
நாட்டுப்புறப் பாடலின்
இசை வடிவம் எவ்வாறு ஏற்பட்டது? |
|
|
7 |
தம்பி அழுதக் கண்ணீர்
எவ்வாறு பெருகியது? |
|
|
8 |
தம்பி அழுதக் கண்ணீரில்
குளித்தது யார்? |
|
|
9 |
தம்பி அழுதக் கண்ணீர் ஆறு எவ்வாறு
பாய்ந்தோடியது? |
|
|
10 |
தம்பி அழுதக் கண்ணீர் வற்றியது
எப்போது? |
|