பெண்கல்வி பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1

பாரதிதாசன் தம்மை ------------ மாணவராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

2
பாரதிதாசன் -------------- பாடல்களைப் பாடினார்.
3
பாரதிதாசனின் ----------- நமது பாடப்பகுதியாகும்.
4
பாரதிதாசன் இயற்பெயர் ----------- என்பதாகும்.
5
பாரதியார் சிறிது காலம் ----------யில் வாழ்ந்தார்.
6 பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக ----------- எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.
7 பாரதிதாசனின் தந்தையார் பெயர் ---------- என்பதாகும்.
8 பாரதிதாசனை ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ------- எனவும் மக்கள்
சிறப்பித்தனர்.
9 கண்களால் ------------ காண முடியும்.
10 பெண்களால் --------- முடியும்.