1 |
பாரதிதாசன் தம்மைப் பாரதியாரின் மாணவராக அறிமுகப்படுத்திக்
கொண்டார். |
|
2 |
பாரதிதாசன் நாட்டு விடுதலைக்கான பாடல்களைப் பாடினார். |
|
3 |
பாரதிதாசன் பெண் விடுதலைக்கான பாடல்களைப் பாடியுள்ளார். |
|
4 |
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். |
|
5 |
பாரதிதாசன் சென்னையில் பிறந்தார். |
|
|
6 |
பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ எனப் பாராட்டப் பெற்றார்.
|
|
|
7 |
பாரதிதாசன் பாரதியாரின்மேல் கொண்ட பற்றின் காரணமாகத்
தம் பெயரை மாற்றிக் கொண்டார். |
|
|
8 |
பாரதிதாசனின் ‘பெண்கல்வி’யே நமது பாடப்பகுதியாகும். |
|
|
9 |
கண்களால் வழிகாண முடிவதைப் போலப் பெண்களால் முன்னேற
முடியும். |
|
|
10 |
படியாத பெண்ணை ஊமை எனலாம். |
|