முதல் பருவம்

நிலை - 1

2.3 திரும்பப் படிப்போம்

பாடம் - 2

எலி ஏழு
எருது ஏர்
எட்டு ஏரி
எறும்பு ஏணி

புதிய சொற்கள்

எரிமலை   எலுமிச்சை

ஏலக்காய்   ஏவுகணை