முதல் பருவம்

நிலை - 1

2.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 2

எறும்பு
எறும்புகள் ஊரும்
எலுமிச்சை
எலுமிச்சை புளிக்கும்
ஏவுகணை
ஏவுகணை பாயும்
ஏலக்காய்
ஏலக்காய் மணக்கும்