முதல் பருவம்

நிலை - 1

3.3 திரும்பப் படிப்போம்

பாடம் - 3

க் ங் ச்
க்காளி ங்கு ச்சை மிளகாய்
க்கரம் ங்காரு ச்சைக்கிளி
கொக்கு ங்கி எலுமிச்சை

புதிய சொற்கள்

அக்கா   முக்காலி   தங்கம்

சிங்கம்   தச்சர்   ஒட்டகச்சிவிங்கி