முதல் பருவம்
நிலை - 1
3.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 3
கொக்கு பறக்கும்
சக்கரம் சுழலும்
மாங்காய் புளிக்கும்
சிங்கம் முழங்கும்
ஈச்சம்பழம் இனிக்கும்
பச்சைக்கிளி பேசும்