முதல் பருவம்

நிலை - 1

5.2.1 அறிவோம்

பாடம் - 5

'கா' முதல் 'னா' வரை அறிமுகம்

காகம்
க் + = கா
காகம்
ஙா
ங் + = ஙா
சாரல்
ச் + = சா
சாரல்
ஞா
ஞ் + = ஞா
டா
ட் + = டா
ஓணான்
ண் + = ணா
ணான்
தாத்தா
த் + = தா
தாத்தா
நாய்
ந் + = நா
நாய்
பாப்பா
ப் + = பா
பாப்பா
மான்
ம் + = மா
மான்
யாழ்
ய் + = யா
யாழ்
ராகம்
ர் + = ரா
ராகம்
பலாப்பழம்
ல் + = லா
லாப்பழம்
வானம்
வ் + = வா
வானம்
ழா
ழ் + = ழா
காளான்
ள் + = ளா
காளான்
இறால்
ற் + = றா
றால்
னா
ன் + = னா